சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, மாநகராட்சியில் பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற இயல்பு கூட்டம் வருகின்ற 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.