சேலம் மாநகராட்சியில் வருகிற 27ஆம் தேதி மாமன்ற கூட்டம்

543பார்த்தது
சேலம் மாநகராட்சியில் வருகிற 27ஆம் தேதி மாமன்ற கூட்டம்
சேலம் மாநகராட்சி கூட்டம் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கூட்ட மன்றத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கூட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி