சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 21ம் தேதி நடக்கிறது

2பார்த்தது
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 21ம் தேதி நடக்கிறது
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நேரிலும் மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம். நடப்பு மாதத்திற்கான கூட்டம் வரும் 21ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலக இரண்டாவது தளத்தில் உள்ள அறை எண் 215ல் நடைபெறும் என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி