சேலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது

84பார்த்தது
சேலம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ந்தேதி நடக்கிறது
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 20-ந்தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடக்கிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி