சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

1பார்த்தது
சேலம்: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்
தமிழக அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், கணக்குப்பதிவியல் தேர்வின்போது மாணவர்கள் கால்குலேட்டர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிப்பது இதுவே முதல்முறை ஆகும். இதனால் மாணவர்கள் குஷி அடைந்துள்ளனர்.