சேலம்: மின் நிறுத்தம் ரத்து - புதிய தேதி அறிவிப்பு

1423பார்த்தது
சேலம்: மின் நிறுத்தம் ரத்து - புதிய தேதி அறிவிப்பு
சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவிருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களால் இன்று (செவ்வாய்க்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அஸ்தம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மின் வினியோகம் தடைபடாது. மின்சார நிறுத்தம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி