சேலம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் நாளை பிப்.6 பராமரிப்பு பணிகள் காரணமாக மேட்டூர் பகுதியில் கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா, பெரியதாண்டா, நீதிபுரம் ஆகிய இடங்கள். அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
