சேலம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

1850பார்த்தது
சேலம்: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு
சேலம் மாவட்டத்தில் நாளை (மே.25) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை முதல் கே.எம்.நகர், பி.டி.எம்.நகர், முட்டைக்கடை, இ.பி.காலனி, மசிநாயக்கன்பட்டி, வி.எம்.கே.நகர், வி.ஐ.பி.சிட்டி, மேட்டுப்பட்டி, ஜே.ஜே.காலனி, நெசவலர் காலனி, மகேந்திரபுரி, கோரிமேடு, கண்ணங்குறிச்சி கலைக்கல்லூரி, கண்ணங்குறிச்சி கலைக்கல்லூரி, எட்டு. கோவில் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி