வீட்டை விட்டு வெளியே வா என கூறுபவர்களுக்கு என் வீடு எங்கே தெரியுமா தமிழ்நாடு தான் என் வீடு. என் வீட்டில் 8 கோடி பேர் இருக்காங்க. தமிழ்நாட்டிலே பாதுகாவலாக கூட இருப்பேன். உங்க கிட்ட நீதி கேட்டு வந்திருக்கேன். மற்ற கட்சிகளுக்கு இடம் கொடுகுரங்கான. நான் பொதுக்கூட்டம் மாநாடு நடத்த இடம் கொடுக்க மாட்டிக்கிறாங்க. மக்களும் நானும் சந்திப்பதை விடமாட்டிக்கிறாங்க