சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவு தின அனுசரிப்பு

1பார்த்தது
சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவு தின அனுசரிப்பு
சேலம் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் 13வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. பூலாவரி கட்சி அலுவலகத்தில் இருந்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக வீரபாண்டி ஆறுமுகத்தின் நினைவிடத்திற்கு சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி