நிலத்தை எழுதி தரக்கேட்டு தந்தையை குத்தி கொலை செய்த மகன்

0பார்த்தது
நிலத்தை எழுதி தரக்கேட்டு தந்தையை குத்தி கொலை செய்த மகன்
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த தனபால் (75) என்பவரை, அவரது மகன் ஸ்ரீதர் நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டு தகராறு செய்து, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். கிச்சிப்பாளையம் பகுதியில் தனபாலுக்கு சொந்தமான 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஸ்ரீதர் கேட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தார். தப்பி ஓட முயன்ற ஸ்ரீதரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you