மாசி மாத பிரதோஷத்தையொட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

3பார்த்தது
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
மாசி மாத பிரதோஷத்தையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சிலைக்கு பால், இளநீர், தேன், நெய், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி