மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி விளையாட்டு போட்டிகள்

2பார்த்தது
மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி விளையாட்டு போட்டிகள்
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களின் விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் துவங்குவதற்கு முன், ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி