மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி விளையாட்டு போட்டிகள்

1பார்த்தது
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை கலெக்டர் பிருந்தா தேவி கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு மாற்றுத்திறனாளி சங்கங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகளின் அணிவகுப்பு மரியாதையையும் கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி