சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா

3பார்த்தது
சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் காந்திமதி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் சிவக்குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தேசிய தடகள வீரர் ரகுராம் கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், கபடி, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி