சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்..பொதுமக்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை

393பார்த்தது
சேலம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்..பொதுமக்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள மலையனுர் முகில் திருமண மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடக்கும் இந்த முகாமில், மகளிா் உரிமைத் தொகை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் மனுக்களை வழங்கலாம். இந்த முகாம் மூலம் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி