ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது

391பார்த்தது
ஆசிரியர் தகுதித்தேர்வு நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. முதல் தாள் தேர்வு சனிக்கிழமை 12 மையங்களில் 4,646 பேர் எழுதுகின்றனர். இரண்டாம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் எழுதுகின்றனர். மொத்தம் 23,493 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி