தவெக தலைவர் விஜய் பரப்பரை செய்வதற்கு அனுமதி மறுப்பு

3பார்த்தது
தவெக தலைவர் விஜய் பரப்பரை செய்வதற்கு அனுமதி மறுப்பு
சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி நிர்வாகிகள் மனு அளித்தனர். கார்த்திகை தீப விழா பணிகள் காரணமாக அன்று பாதுகாப்பு அளிக்க முடியாது எனக்கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், கட்சி தலைமையிடம் ஆலோசித்து மாற்றுத் தேதியில் அனுமதி கேட்டு மனு அளிக்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.