வாக்காளர் திருத்த கணக்கீட்டு படிவம் ஆணையாளர் வழங்கினார்

0பார்த்தது
வாக்காளர் திருத்த கணக்கீட்டு படிவம் ஆணையாளர் வழங்கினார்
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட பெருமாள் கோவில் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் பொதுமக்களுக்கு படிவங்களை வழங்கினார். தொடர்ந்து அம்மாபேட்டை மண்டலத்திலும் பல்வேறு வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் படிவங்கள் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி