காசு கொடுத்து ஓட்டு கேட்பாங்க. வண்டி வண்டியா கொட்டுவாங்க. சாமி மேல சத்தியம் செய்வாங்க. காசு வாங்கிக்கோங்க. காதுல விசில் ஊதி அனுப்புங்க என்று விஜய் கூறினார். எங்க ஓட்டு எங்க உரிமை. எங்களை யாருக்கும் விலை வாங்க முடியாது என உறுதிமொழி எடுக்குமாறு கூறினார். குட்டி நண்பா நண்பிகள் அனைவரும் விஜய்க்கு ஓட்டு போடுமாறு தொடர்ந்து கூறுங்கள். விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அடுத்தவங்க ஆரமிச்ச கட்சியில இருக்குறவங்க என்னை மாதிரி சுயமா கட்சி ஆரமிச்சு 1 சதவீதம் ஓட்டு வாங்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.