பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

460பார்த்தது
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொங்கல் விழாவை ஒட்டி பால்குட ஊர்வலம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று 1008 திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் குடும்ப நலனுக்காக குத்துவிளக்கு பூஜை செய்தனர்.

தொடர்புடைய செய்தி