சேலத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

2பார்த்தது
சேலத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சேலம் சூரமங்கலம் தர்மநகர் பகுதியைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி ஆனந்தன் (37), மது அருந்தும் பழக்கத்தால் குடும்பத் தகராறு ஏற்பட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்ற அவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர். நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் அவர் தற்கொலை செய்துகொண்டார். சூரமங்கலம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி