தனித்துவ அடையாள எண் பெற 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

5பார்த்தது
தனித்துவ அடையாள எண் பெற 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சேலம் வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்ற அடையாள எண்கள் வழங்கப்படுவதாகவும், இனி மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் அடையாள எண்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பி.எம். கிசான் திட்டத்தின் 21-வது தவணை தொகையும் இதன் அடிப்படையிலேயே வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை அடையாள எண்கள் பெறாத விவசாயிகள், வருகிற 15-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய செய்தி