சேலத்தில் இறைச்சிகள் மற்றும் மீன்களின் இன்றைய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ 900, பிராய்லர் கோழிக்கறி ஒரு கிலோ ரூ 240, நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ ரூ 800, உயிருடன் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ 650 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ 220, கட்லா மீன் கிலோ ரூ 240, பாறை மீன் கிலோ ரூ 200, மத்தி மீன் கிலோ ரூ 300, அயிலை மீன் கிலோ ரூ 350, சங்கரா மீன் கிலோ ரூ 500, வஞ்சிரம் மீன் கிலோ ரூ 800 முதல் விற்பனை செய்யப்பட்டன.