சேலத்தில் இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியீடு

1057பார்த்தது
சேலத்தில் இறைச்சி, மீன் விலை நிலவரம் வெளியீடு
சேலத்தில் இன்று (நவம்பர் 9) இறைச்சிகள், மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டது. அதன்படி, ஆட்டுக்கறி கிலோ ரூ. 900, பிராய்லர் கோழி கறி கிலோ ரூ. 220, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ. 550, உயிருடன் நாட்டுக்கோழி கிலோ ரூ. 450 என விற்பனையானது. மீன் வகைகளில் கட்லா மீன் கிலோ ரூ. 220, ரோகு மீன் கிலோ ரூ. 200, மத்தி மீன் கிலோ ரூ. 250, மயிலை மீன் கிலோ ரூ. 300, பாறை மீன் கிலோ ரூ. 200, கடல் பாறை மீன் கிலோ ரூ. 550, வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 750 என்ற விலைகளில் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி