சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்

2பார்த்தது
சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம்
சேலத்தில் இன்று இறைச்சிகள் மற்றும் மீன்களின் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆட்டுக்கறி கிலோ ரூ 900, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ 750, பிராய்லர் கோழி கறி கிலோ ரூ 220, வளர்ப்பு நாட்டுக்கோழி கறி கிலோ ரூ 600 என விற்பனை செய்யப்பட்டன. மீன் வகைகளில், ரோகு மீன் கிலோ ரூ 220, கட்லா மீன் கிலோ ரூ 240, வஞ்சிரம் மீன் கிலோ ரூ 750 முதல், பாறை மீன் கிலோ ரூ 220, மத்தி மீன் கிலோ ரூ 250, அயிலை மீன் கிலோ ரூ 300, நெத்திலி மீன் கிலோ ரூ 350 ஆக இருந்தன. இந்த விலைகளில் இன்று இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி