சேலத்தில் இறைச்சிகளின் இன்றைய விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்கறி ஒரு கிலோ ரூ. 900, பிராய்லர் கோழி கறி ஒரு கிலோ ரூ. 250, நாட்டுக்கோழி கறி ஒரு கிலோ ரூ. 750, உயிருடன் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ. 650 என விற்பனை செய்யப்படுகிறது. மீன் வகைகளில், லோகு மீன் கிலோ ரூ. 220, கட்லா மீன் கிலோ ரூ. 240, பாறை மீன் கிலோ ரூ. 220, மத்தி மீன் கிலோ ரூ. 300, அயிலை மீன் கிலோ ரூ. 350, நெத்திலி மீன் கிலோ ரூ. 500, வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 750 முதல் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகளில் இன்று இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டன.