சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, பிராய்லர் கோழி கறி கிலோ ரூ. 240, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ. 700, ஆட்டுக்கறி கிலோ ரூ. 950 என விற்பனை செய்யப்பட்டது. ரோகு மீன் கிலோ ரூ 200, கட்லா மீன் கிலோ ரூ 220, டேம்பாறை மீன் கிலோ ரூ 180, கடல் பாறை மீன் கிலோ ரூ 450, வஞ்சரம்மீன் கிலோ ரூ. 1300, நெத்திலி மீன் கிலோ ரூ. 350, மத்தி மீன் கிலோ ரூ. 180, ஜிலேபி மீன் கிலோ ரூ. 150, இறால் ரூ. 600 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இறைச்சி மற்றும் மீன் விலைகள் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.