அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு

572பார்த்தது
அரசு மருத்துவமனையில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளதா என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் விவரம், பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு அதன் தரம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி