சேலத்தில் அடிதடி வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது

4பார்த்தது
சேலத்தில் அடிதடி வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த உதயகுமார் (30) மற்றும் தாதகாப்பட்டியைச் சேர்ந்த சின்ராசு (45) ஆகியோர் அடிதடி வழக்குகளில் ஜாமீனில் வந்து தலைமறைவான நிலையில், அவர்களை அழகாபுரம் மற்றும் கிச்சிப்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். இருவர் மீதும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.