சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2பேர் கைது

6பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2பேர் கைது
சேலம் அஸ்தம்பட்டி போலீசார் அணைமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த ஜாபர்அலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர். இதேபோல், அன்னதானப்பட்டி போலீசார் சஞ்சீவராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கலைவாணி என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி