சேலம் கூட்டத்திற்கு வந்த விஜய் பரப்புரை வாகனம்

657பார்த்தது
சேலம் கூட்டத்திற்கு வந்த விஜய் பரப்புரை வாகனம்
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த கூட்டத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூட்டத்தில் பேசுவதற்காக விஜய்யின் வாகனம் சென்னையிலிருந்து நேற்று இரவு சேலம் வந்தடைந்தது. வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி