மத்திய மாவட்டம் சார்பில் வெல்லும் பெண்கள் பிரச்சார கூட்டம்

462பார்த்தது
மத்திய மாவட்டம் சார்பில் வெல்லும் பெண்கள் பிரச்சார கூட்டம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' பிரசார கூட்டம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது. சேலம் தெற்கு தொகுதியில் காலை 10 மணிக்கும், வடக்கு தொகுதியில் மதியம் 2 மணிக்கும், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் காலை 11 மணிக்கும், சேலம் மேற்கு தொகுதியில் மாலை 4 மணிக்கும் இக்கூட்டங்கள் நடைபெறும். இதில் 10 பேர் கொண்ட குழு பெண்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி