சேலம்: மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதல்.. தொழிலாளி பலி

1708பார்த்தது
சேலம்: மேம்பாலத்தில் டூவீலர்கள் மோதல்.. தொழிலாளி பலி
சேலம் குகை அப்சரா இறக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (34) என்பவர், நேற்று குரங்குசாவடியில் இருந்து டூவீலரில் 2 அடுக்கு மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தார். புதிய பஸ் நிலையம் அருகே மேம்பாலத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை தாண்டி எதிர் ரோட்டில் சென்று மற்றொரு டூவீலர் மீது மோதி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் பாஸ்கரின் அண்ணன் மகன் ராகவேந்திரன் (24) மற்றும் எதிர் திசையில் வந்த நபர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி