சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில்

2பார்த்தது
சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (37) என்பவர், 2019 ஆகஸ்டில் சேலத்தில் கஞ்சா விற்ற வழக்கில் நேற்று சேலம் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தால் 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டார். நீதிபதி ராமகிருஷ்ணன் இந்த தீர்ப்பை வழங்கினார்.