சேலத்தில் நகை திருடிய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை

665பார்த்தது
சேலத்தில் நகை திருடிய தொழிலாளிக்கு ஒரு ஆண்டு சிறை
சேலம் சீலநாயக்கன்பட்டியில் 2017-ல் நடந்த 16 பவுன் நகை திருட்டு வழக்கில், கண்ணன் (32) என்பவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 200 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு பூவராகவன் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி