சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

4பார்த்தது
சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
சேலம் சின்ன திருப்பதி சந்திரன் கார்டன் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தேவிகா, வீட்டு வேலைகளை செய்யாததால் தந்தை கண்டித்ததால் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கன்னங்குறிச்சி போலீசார் தேவிகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி