சேலம்: மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் போக்சோவில் கைது

1194பார்த்தது
சேலம்: மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் போக்சோவில் கைது
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அஸ்வின்ராம் (27), கன்னியாகுமரியைச் சேர்ந்த 17 வயது நர்சிங் மாணவியை திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில், திருப்பதி போலீசார் இருவரையும் மீட்டனர். அஸ்வின்ராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Job Suitcase

Jobs near you