சேலத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை

70பார்த்தது
சேலத்தில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
சேலம் தாதகாப்பட்டி ஜவகர் நகரைச் சேர்ந்த மோகன் (29) என்பவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவி அக்க்ஷிதா (25) கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், மனமுடைந்த மோகன் வீட்டில் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி