சேலம்: விஜய் கூட்டம்.. அருகே கிடந்த சடலம்

1680பார்த்தது
சேலம்: விஜய் கூட்டம்.. அருகே கிடந்த சடலம்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் அருகே அடையாளம் தெரியாத நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வடமாநில இளைஞர் சூரஜ் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி