சங்ககிரி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோவில் கைது

2பார்த்தது
சங்ககிரி அருகே சிறுமியை கடத்திய சிறுவன் போக்சோவில் கைது
சங்ககிரி அருகே வைகுந்தம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பக்கத்து வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுமியை மீட்டனர். சிறுவன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி