வாழப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி

842பார்த்தது
வாழப்பாடி அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சொத்து தகராறில் அண்ணனை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்த தம்பி ஆறுமுகத்தை வாழப்பாடி போலீசார் கைது செய்தனர். சின்னையன் மகன் ராஜேந்திரன், ஆறுமுகம் இடையே ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் அண்ணன் ராஜேந்திரனை தாக்கியதில் ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி