தாரமங்கலம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி

1பார்த்தது
தாரமங்கலம் அருகே லாரி மோதி மூதாட்டி பலி
தாரமங்கலம் அருகே தெசவிளக்கு பாப்பாத்திகாடு பகுதியைச் சேர்ந்த ஆராயி (71) என்பவர் கே. ஆர். தோப்பூர்-இளம்பிள்ளை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மினி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மூதாட்டியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி