சேலம் மாவட்டம், ஆத்தூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (நவம்பர் 15) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை ஆத்தூர் நகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்கு காடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுக்கோட்டை, சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.