தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

2பார்த்தது
தாரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
தாரமங்கலம் அருகே சேடப்பட்டியைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி (46) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி