சங்ககிரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்

1562பார்த்தது
சங்ககிரி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்
சங்ககிரி பகுதியை சேர்ந்த 23 வயது பெயிண்டர் ரஞ்சித், 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, குழந்தை திருமணம் குறித்து அரசு மருத்துவர் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி