சொத்து பிரச்சினையில் தறித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

3பார்த்தது
சொத்து பிரச்சினையில் தறித்தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
சேலம் கொண்டலாம்பட்டி அருகே நல்ராயன்பட்டியில் சொத்து தகராறில் அண்ணன் வரதராஜன் (45) அரிவாளால் தம்பி சண்முகத்தை (40) வெட்டியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி