மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

1பார்த்தது
மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே நகைக்காக கொலை செய்யப்பட்ட இரண்டு மூதாட்டிகளின் உடல்களை குட்டையில் வீச உதவியதாகக் கூறப்படும் பூபதி (22) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அய்யனார் என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்திருந்தனர். இரு மூதாட்டிகளின் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி