ஆட்டையாம்பட்டியில் ஓட்டல் ஊழியரை மிரட்டிய சிறுவன் கைது

503பார்த்தது
ஆட்டையாம்பட்டியில் ஓட்டல் ஊழியரை மிரட்டிய சிறுவன் கைது
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில், ஓட்டல் ஊழியரான சுந்தரிடம் பணம் கேட்டுள்ளார் 17 வயது சிறுவன். பணம் தர மறுத்ததால், குளிர்பான பாட்டிலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுந்தர் அளித்த புகாரில், ஆட்டையாம்பட்டி போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி