வெண்ணங்குடி முனியப்பன் கோயில் விழாவை ஒட்டி எருதாட்டம்

609பார்த்தது
வெண்ணங்குடி முனியப்பன் கோயில் விழாவை ஒட்டி எருதாட்டம்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரிய புத்தூர் பகுதியில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவிலில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது. கோவில் காளைக்கு முதல் பூஜை செய்யப்பட்டு, பின்னர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் எருதாட்டம் தொடங்கியது. எருதாட்டத்தில் பங்கேற்ற 70 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பக்தர்கள் வடத்தில் காளைகளைப் பிடித்து பொம்மையை வைத்து எருதாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி